``தமிழ்நாட்டை சின்னா பின்னமாக்க நினைத்தவர் பிரதமர்''-பொங்கி எழுந்த வைகோ

x

திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து புதுக்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாட்டை சின்னாபின்னமாக்க இந்தியா கூட்டணியை உடைக்க பிரதமர் மோடி நினைத்த‌தாக குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்