வேட்பாளருக்கு தாமரை கொடுத்த 101 வயதான மூதாட்டி - உற்சாகமாக நடனம் ஆடி அசத்தல்

x
  • வேட்பாளருக்கு தாமரை கொடுத்த 101 வயதான மூதாட்டி - உற்சாகமாக நடனம் ஆடி அசத்தல்
  • தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஒரத்தநாடு சுற்றுவட்டார பகுதிகளான தொண்டராம்பட்டு, திருமங்கலக்கோட்டை, வடசேரி, கண்ணுகுடி மேற்கு, முள்ளூர்பட்டிக்காடு, ஏவிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி அவர் வாக்கு சேகரித்தார். குறிப்பாக 101 வயதான மூதாட்டி பவுனம்மாள், வேட்பாளருக்கு தாமரைப்பூ கொடுத்து விட்டு உற்சாகமிகுதியால் நடனமாடினார்.

Next Story

மேலும் செய்திகள்