"மதவாத இயக்கத்தைவிட அ.தி.மு.க ஆபத்தானதா? - செல்லூர் ராஜூ, முன்னாள் அமைச்சர்
திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக-வை ஆபத்தான கட்சி என விமர்சனம் செய்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Next Story
