"பணம், பதவி என ஆசை காட்டிய பாஜக.." - மேடையில் உண்மையை உடைத்த கருணாஸ்

x

தென்காசி இலஞ்சி பகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாரை ஆதரித்து நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ் வாக்கு சேகரித்த போது, பணம் பதவி தருவதாகக் கூறி அழைத்த போதும் தான் பாஜகவிற்குச் செல்லவில்லை என பரபரப்பாகப் பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்