`தமிழக வெற்றி கழகம்' - தமிழகம் முழுவதும் கொண்டாடி தீர்த்த கட்சி நிர்வாகிகள்

x

மதுரை மாநகர் தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடப்பட்டது. நடிகர் விஜயின் படத்திற்கு தீபாரதனை காண்பித்த நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்