"தமிழிசை போடும் புது பிளான்... பாஜகவிலேயே கடும் எதிர்ப்பு.." - நாராயணசாமி பரபரப்பு பேட்டி

x

மக்களவைத் தேர்தலில் போட்டியிட துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்த‌ர‌ராஜன் முயற்சிப்பதாகவும், அதற்கு என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்