"பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றால் மன்னிப்பு கேட்கிறேன்" - நடிகர் எஸ்.வி.சேகர் | SV Sekar

x

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்பதாக, நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்