#JUSTIN : இறங்கி அடித்த சரத் பவார்... ஆட்டம் கண்ட அஜித் பவார்... சுப்ரீம் கோர்ட் பரபரப்பு உத்தரவு

x

சரத் பவார் மனு - அஜித் பவார் பதிலளிக்க உத்தரவு/கோப்புக்காட்சி/அரசியல் லாபத்துக்காக தனது புகைப்படம், பெயரை பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென சரத் பவார் மனு/மனு தொடர்பாக பதிலளிக்க அஜித் பவாருக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவு/சரத் பவாரின் புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் வெளியாகும் பதிவுகளை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை - அஜித் பவார் தரப்பு


Next Story

மேலும் செய்திகள்