"மாணவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்படும்" - அமைச்சர் அன்பில் மகேஷ்

பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பாகவும், தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மறு தேர்வு தொடர்பாகவும், உரிய ஆலோசனை வழங்கப்படும்...
x

"மாணவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்படும்" - அமைச்சர் அன்பில் மகேஷ்

பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பாகவும், தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மறு தேர்வு தொடர்பாகவும், உரிய ஆலோசனை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்