"குச்சி -50 ரூபாய்" பேசுபொருளான லியோனியின் காவல்துறை குறித்த நகைச்சுவை

திருவள்ளூர் அருகே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, காவல்துறை குறித்து கூறிய நகைச்சுவை பேசுபொருளாகியுள்ளது...
x

"குச்சி -50 ரூபாய்" பேசுபொருளான லியோனியின் காவல்துறை குறித்த நகைச்சுவை

திருவள்ளூர் அருகே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, காவல்துறை குறித்து கூறிய நகைச்சுவை பேசுபொருளாகியுள்ளது. திருவள்ளூர் வடக்கு ஒன்றியம் சார்பில் ஈக்காடு பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய திண்டுக்கல் லியோனி, காவல்துறையின் கடமை உணர்வு குறித்தும், அவர்களுக்கு திமுக அரசு செய்து வரும் நன்மைகள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார். அப்போது காவல்துறை குறித்து அவர் கூறிய நகைச்சுவை தற்போது பேசுபொருளாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்