ஸ்டெர்லைட் விற்பனை; முதல்வருக்கு கிடைத்த வெற்றி - அமைச்சர் மெய்யநாதன்

வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி என்று தமிழக சுற்றுச்சூழல் இளைஞர் நலத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
x

ஸ்டெர்லைட் விற்பனை; முதல்வருக்கு கிடைத்த வெற்றி - அமைச்சர் மெய்யநாதன்

வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி என்று தமிழக சுற்றுச்சூழல் இளைஞர் நலத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்