"ஸ்டான்லி மருத்துவமனை கேண்டீனுக்கு சீல் " - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி

x

மருத்துவமனைகளை ஆய்வு செய்யும் போது, கழிவறைகளையும் ஆய்வு செய்கிறேன் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, தியாகராய நகரில் புதிய தனியார் நுரையீரல் அறுவை சிகிச்சை மையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மருத்துவமனைகளை ஆய்வு செய்யும் போது, அங்குள்ள கழிவறைகளையும் ஆய்வு செய்கிறேன் என்றும், கழிவறைகள் சுத்தமாகவே இருக்கிறது என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்