நிர்மலா சீதாராமனுக்கு சபாநாயகர் அப்பாவு அதிரடி பதில்

x

நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவை விட அதிகமாக ஒரு பைசா கூட வாங்கவில்லை என சபாநாயகர் அப்பாவு, பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் இந்தியாவின் கடன் 100 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்