2026-ல் தனித்துப் போட்டி - சரத்குமார் அதிரடி

x

2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ள சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், தேர்தல் சீர்த்திருத்தம் கண்டிப்பாக நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்