"பிரதமர் வருகைக்கு எதிரான சமூக வலைதள பதிவுகள் கண்காணிக்கப்படும்" - சென்னை காவல் ஆணையர்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க போட்டி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.
Next Story