``இத்தோட நிறுத்திக்கணும்'' - துரைமுருகனிடம் நேரில் சிக்கிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.. கடைசி எச்சரிக்கை

x

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மேடையிலேயே உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்