"எல்லாரும் MGR ஆக முடியுமா.. ஆனானப்பட்ட சிவாஜி கணேசனே... " விஜய்யை சீண்டிய செல்லூர் ராஜு

x

நடிகர் விஜய்யின் அரசியல் வாழ்க்கை மக்கள் கையில்தான் இருக்கிறது என்றும், எம்.ஜி.ஆருக்குப் பிறகு திரைத்துறையிலிருந்து வந்து கட்சி ஆரம்பித்தவர்கள் அரசியல் களத்தில் ஜொலிக்கவில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்....


Next Story

மேலும் செய்திகள்