"ஐயா.. நீங்க சொன்ன மாதிரி..!!" முதல்வரை வியக்க வைத்த மாணவி
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் 81 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பில் முடிவுற்ற 140 திட்டப்பணிகளை தொடங்கிவைக்கிறார்...

143 கோடி ரூபாய் மதிப்பில் 1397 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்....
இதன் பின்னர் 50 ஆயிரத்து 575 பயனாளிகளுக்கு 379 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்..
Next Story