ஒற்றைத் தலைமை தீர்மானம் - அவைத் தலைவர் முடிவு என்ன?

ஒற்றைத் தலைமை தீர்மானத்தை பெரும்பான்மை உறுப்பினர்கள் முன்மொழிந்தால் அதை பொதுக்குழுவில் அவைத்தலைவர் அனுமதிப்பார் என தகவல்...
x

ஒற்றைத் தலைமை தீர்மானத்தை பெரும்பான்மை உறுப்பினர்கள் முன்மொழிந்தால் அதை பொதுக்குழுவில் அவைத்தலைவர் அனுமதிப்பார் என தகவல்

ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமல்லாமல் தலைமைக்கழக நிர்வாகள், வழிகாட்டுக் குழுவின் ஒப்புதலோடு தீர்மானம் கொண்டுவர வாய்ப்பு

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க.வின் தற்காலிக அவைத்தலைவர் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு அ,தி.மு.க.வில் அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்