அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம்?

ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வர முற்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கவும் முடிவு என தகவல...
x

அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை சிறப்புத் தீர்மானம் கொண்டு வராமல் தடுக்க ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அவசர ஆலோசனை

ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வர முற்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கவும் முடிவு என தகவல்

ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி ஈ.பி.எஸ். இல்லத்திலும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆலோசனை

பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் கொண்டுவர ஈ.பி.எஸ். ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தல்

ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில், மாநிலங்களவை எம்பி தர்மர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்

வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் ஓபிஎஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்


Next Story

மேலும் செய்திகள்