அதிமுகவில் ஒற்றை தலைமை? - ஓபிஎஸ்-ஐ சமாதானப்படுத்த முயற்சி?

எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனைக்கு பிறகு ஓபிஎஸ் உடன் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் ஆலோசனை...
x

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு

எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனைக்கு பிறகு ஓபிஎஸ் உடன் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் ஆலோசனை

ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-ஐ சமாதானப்படுத்த முயற்சி என தகவல்

ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்

ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு ஆதரவாக மாறி மாறி ஒட்டப்படும் சுவரொட்டிகள்


Next Story

மேலும் செய்திகள்