காலணி வீச்சு சம்பவம் "பா.ஜ.கவை சேர்ந்த நாங்கள் அங்கு இருந்திருக்க கூடாது" - மதுரை மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் சரவணன்

ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துமிடத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு..
x

ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துமிடத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, அவர் கார் மீது காலணி வீசியதாக பாஜகவிலிருந்து விலகிய மதுரை மாநகர் மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்