பிரசாரத்தில் சீமானின் புது வியூகம்.. இதுல அடிச்சிக்க ஆளே இல்ல அடித்து ஆடும் நாதக

x

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2 பாடல்களை பாடி கவர்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்