"எந்த கட்சியின் ஆலோசனைபடியும் அதிமுகவை நடத்த அவசியம் இல்லை" | முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

x

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். செய்தியாளர்கள் பிரகாஷ், மாரிச்சாமி, சுந்தர் வழங்கிய தகவல்கள் இவை...


Next Story

மேலும் செய்திகள்