`நான் யார் தெரியுமா? YSR தெரியுமா?' - தமிழ் பேசி ரோஜாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜெகன் தங்கச்சி

x

ஆந்திர அமைச்சர் ரோஜாவுக்குப் போட்டியாக நகரியில் காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா தமிழில் பேசி அசத்தினார்... விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமீபத்தில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டு ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய் எஸ் ஷர்மிளா அமைச்சர் ரோஜாவின் சொந்த ஊரான நகரியில் காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டம் ஒன்றில் பேசினார்.

நகரி சட்டமன்றத் தொகுதியில் பெரும்பாலான வாக்காளர்கள் தமிழர்கள். எனவே தமிழ் வாக்காளர்களை கவர்ந்திழுக்க

பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு இருந்த அந்த பொதுக் கூட்டத்தில் ஒய் எஸ் ஷர்மிளா தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்...


Next Story

மேலும் செய்திகள்