தொண்ட தண்ணி வத்த பேசிய RB உதயகுமார்.. ஹாயாக உறங்கிய அன்வர் ராஜா

x

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசிய போது முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தூங்கி கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்