பிரசார வாகனத்தில் ஏறிய கட்சி தொண்டர்..அதட்டி கீழே இறங்க வைத்த அமைச்சர்

x

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், பிரசார வாகனத்தில் ஏறிய கட்சி தொண்டரை, செல்லமாக அடித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், கீழே இறங்குமாறு அதட்டினார். நவாஸ்கனியை ஆதரித்து ஏர்வாடியில் பிரசாரம் மேற்கொண்டிருந்த போது, இந்த நிகழ்வு நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்