டெல்லியிலிருந்து கோவை விமானம் நிலையம் - சாலை மார்க்கமாக ஊட்டி செல்கிறார்...

x

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை உதகை வருகை. டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமானநிலையம் வருகிறார் ராகுல்காந்தி. கோவை விமானநிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக உதகை செல்ல உள்ளார். முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமை ராகுல்காந்தி பார்வையிட உள்ளதாக தகவல். முதுமலையில் இருந்து சாலை மார்க்கமாக தனது தொகுதி வயநாட்டிற்கு செல்கிறார் ராகுல்காந்தி


Next Story

மேலும் செய்திகள்