#BREAKING || ஸ்மிருதி இரானியின் 'தில்' சவாலை ஏற்று கோட்டைக்கு திரும்பும் ராகுல்?

x

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறாரா?

கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடும் நிலையில் அமேதியிலும் களமிறங்க உள்ளதாக தகவல்

காங்கிரசின் கோட்டையான அமேதியில் கடந்த 2004 முதல் 2014 வரை தொடர்ச்சியாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் ராகுல்காந்தி

கடந்த 2019ல் நடந்த தேர்தலின் போது அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்

ராகுல்காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்