#JUSTIN | நேரம் குறித்த ராகுல்... அதிரப்போகும் நாடாளுமன்றம் | Rahulgandhi | Parliament | ThanthiTV

x

இரண்டாவது நாளாக மக்களவையில் நடைபெறும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு ராகுல் காந்தி பேச உள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ரமேஷ்குமாரிடம் கேட்கலாம்....


Next Story

மேலும் செய்திகள்