பரபரப்பான அரசியல் சூழலில் வெளிநாடு பறக்கும் ராகுல்

x

கா​ங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் ராகுல்காந்தி, வரும் டிசம்பர் 8 முதல் 14ஆம் தேதி வரை வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு செல்லும் அவர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் சில பல்கலைக்கழகங்களில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.


Next Story

மேலும் செய்திகள்