சர்ப்ரைஸ் Entry கொடுத்த ராகுல் காந்தி. உற்சாகத்தில் துள்ளிக்குதித்த ஊட்டி மக்கள்

x

நீலகிரி வருகை தந்தார், காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி. உதகையில் விண்வெளி வீரர் ராகேஷை சந்தித்து கலந்துரையாட உள்ளார். உதகையில் சாக்லேட் தயாரிக்கும் பணிகளையும் ராகுல்காந்தி பார்வையிட உள்ளார். தோடர் பழங்குடியின கிராமமான முத்தநாடு மந்தில், பழங்குடி மக்களுடன் கலந்துரையாடுகிறார். நீட் தேர்வில் வெற்றிபெற்ற தோடர் இன மாணவி நீத்து சென்-ஐ சந்தித்து பேச உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்