அமைச்சர் பி.டி.ஆர். கொடுத்த வரவேற்பு - எல்.முருகன் சொன்ன தகவல்

x

மதுரை வந்த பிரதமர் மோடியை, அரசு சார்பில் வரவேற்க சென்றதாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த நிலையில், அவர் தனிப்பட்ட முறையில் கூட சந்தித்திருக்கலாம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்