பி.டி.உஷாவிற்கு கிடைத்த எம்பி பதவி - என்ன சொல்கிறார்?
"தடகள விளையாட்டுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி கொடுத்தது பெருமையாக கருதுகிறேன்"
பி.டி.உஷாவிற்கு கிடைத்த எம்பி பதவி - என்ன சொல்கிறார்?
"தடகள விளையாட்டுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி கொடுத்தது பெருமையாக கருதுகிறேன்"
"விளையாட்டு துறைக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்"
"நான் விளையாட்டுத்துறைக்கு வந்தபோது தற்போதுபோல் வசதிகள் இல்லை"
"தற்போது விளையாட்டு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன"
"விளையாட்டு வாய்ப்புகளை தற்போதைய இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்"
"பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட்டு மைதானங்களுக்கு அனுப்ப வேண்டும்"
"நான் தடகளத்தில் சாதிக்க என் பெற்றோரின் ஊக்கமே காரணம்"
"விளையாட்டு வசதிகள் இல்லாத காலத்திலும் பெற்றோர் என்ன ஊக்கப்படுத்தினர்"
"குழந்தைகள் விளையாட்டில் சாதிக்க பள்ளிகள், ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது"
Next Story