தனி விமானம்...சொகுசு ஓட்டல்...ஜாலி பயணம் : அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அடித்த ஜாக்பாட்...!
சிவசேனா தலைமையிலான அரசு தப்புமா? கவிழுமா?
தனி விமானம்...சொகுசு ஓட்டல்...ஜாலி பயணம் : அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அடித்த ஜாக்பாட்...!
சிவசேனா தலைமையிலான அரசு தப்புமா? கவிழுமா?
என்ற கேள்வி ஒட்டுமொத்த மகாராஷ்டிராவிலும் அனல் பறக்கும் நிலையில், தனி விமானம், சொகுசு ஓட்டல், ஜாலி பயணம் என அதகளப்படுகிறது ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள். தரப்பு. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்ப்போம்...
Next Story