பொன்னியின் செல்வன் பார்த்துவிட்டு பகீர் கிளப்பிய ஹெச்.ராஜா - "இதெல்லாம் முன்பே திட்டமிட்டது"

x

பொன்னியின் செல்வன் பார்த்துவிட்டு பகீர் கிளப்பிய ஹெச்.ராஜா - "இதெல்லாம் முன்பே திட்டமிட்டது"

இந்து சர்ச்சை திட்டமிட்ட ஒன்று போல தோன்றுவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

சென்னையில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்