"நிச்சயமாக நிறைவேற்றி தருவேன்.." - உறுதியளித்த பாஜக வேட்பாளர்

x

பொள்ளாச்சி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வசந்த ராஜன், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் இல்லத்திற்கு சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். நகராட்சி நிர்வாகத்தினர் முறையாக சாக்கடைகளை அள்ளாமல் இருப்பதால், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகவும், அதனை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என வாக்காளர் ஒருவர் கோரிக்கை விடுத்தார். தாம் வெற்றி பெற்றதும் நிச்சயமாக நிறைவேற்றித் தருவேன் என வசந்த ராஜன் உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்