பொள்ளாச்சிக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசிய - ADMK வேட்பாளர்

x

தான் வெற்றி பெற்றால், ஆனைமலை - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த பாடுபடுவதாக பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் உறுதியளித்துள்ளார். வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனைமலை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அதிமுக ஆட்சியில் ஆனைமலை - நல்லாறு திட்டம் கொண்டு வர பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுதாகவும், ஆட்சி மாற்றம் காரணமாக அத்திட்டம் முடங்கி இருப்பதாக விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்