1000 சகோதரிகளுக்கு நமோ ட்ரோன் வழங்குகிறார் பிரதமர் மோடி | Pm Modi

x

1000 சகோதரிகளுக்கு நமோ ட்ரோன் வழங்குகிறார் பிரதமர் மோடி

டெல்லியின் பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில், பெண்கள் - வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ஆயிரம் சகோதரிகளுக்கு நமோ ட்ரோன்களை வழங்க உள்ளார். மேலும், வங்கிகள் இணைப்பு முகாம்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுய உதவிக் குழுக்களுக்கு, 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை பிரதமர் வழங்க உள்ளார். அதனுடன், சுய உதவிக் குழுக்களுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் மூலதன ஆதரவு நிதியையும் பிரதமர் மோடி வழங்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்