பிரதமர் மோடியின் ஆட்சி... நடிகை ராஷ்மிகா மந்தனா சொன்ன வார்த்தை

x

நடிகை ராஷ்மிகா மந்தனா பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை மனமாற புகழ்ந்துள்ளார்... மும்பையில் பிரதமர் மோடியால் நவசேவா அடல் சேது பாலம் திறக்கப்பட்ட நிலையில், ஹீராமாண்டி-தி டைமண்ட் பஜாரின் பிரீமியரில் கலந்து கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா இதை வெகுவாகப் பாராட்டினார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியைப் புகழ்ந்த ராஷ்மிகா, இந்தியா புத்திசாலித் தனமான நாடு என்றும் நாடு சரியான பாதையில் செல்வதாகவும் மனமாற புகழ்ந்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்