திடீரென U-Turn அடித்த பிரதமர் மோடி"இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்"

x

"இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்"/உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

"சவுதி இளவரசரிடம் பேசி இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான கோட்டாவை அதிகரித்து கொடுத்தேன்"

ராஜஸ்தானில் பேசிய மோடி, "அதிக பிள்ளைகள் பெறுபவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் உங்கள் செல்வத்தை கொடுக்கப் போகிறீர்களா?" என கேட்டிருந்தார்

ராஜஸ்தானில் மோடியின் பேச்சு சர்ச்சையான நிலையில் இன்று உ.பி.யில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேச்சு//அலிகார், உத்தரபிரதேசம்

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பேச்சு


Next Story

மேலும் செய்திகள்