“Highly Confidential” - 'பிரதமருடன் சந்திப்பு, ஒன்றாக பயணம்..'பிடிஆர் Vs LMurugan

x

மதுரை வந்த பிரதமர் மோடியை, அரசு சார்பில் வரவேற்க சென்றதாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த நிலையில், அவர் தனிப்பட்ட முறையில் கூட சந்தித்திருக்கலாம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்