"மோடி போன் பண்ணாரு.. நானும் நம்புனேன்..கடைசில என்ட்டயே பொய் சொல்லிருக்காரு"

"மோடி போன் பண்ணாரு.. நானும் நம்புனேன்..கடைசில என்ட்டயே பொய் சொல்லிருக்காரு"
Published on

மோடி போன் பண்ணாரு.. நானும் நம்புனேன்..கடைசில என்ட்டயே பொய் சொல்லிருக்காரு" - "லேட்டா தான் புரிஞ்சது".. வருத்தப்பட்ட CM ஸ்டாலின்

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை அறிவிக்கப்படாத போரை நடத்துவது மோடி ஆட்சியில்தான் என குற்றம் சாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், இலங்கையை தட்டிக் கேட்க தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com