பிரம்மாண்டத்துக்குள் ஒரு பிரம்மாண்டம்... மாநாட்டை அதிரவைக்கும் புகைப்பட கண்காட்சி..

x

மதுரையில் அ.தி.மு.க. மாநாட்டை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அ.தி.மு.க.வின் 51 ஆண்டு வரலாறு, அதிமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் கொண்ட கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டார். அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக், பசுமை வீடுகள் திட்டம் உள்ளிட்ட அதிமுக திட்டங்களின் மாதிரிகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்