மோடியை விளாசிய ப.சிதம்பரம்.. கிராமத்தில் பேச பேச அள்ளிய கிளாப்ஸ்

x

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து திருப்புவனம் அருகே கழுகர்கடை கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அனைவருடைய முத்திரையும் இருக்கிறது என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்