பார்லிமென்ட் அட்டாக் -கனிமொழி முதல் சு.வெங்கடேசன் வரை - "குறிவைக்கப்பட்ட MPக்கள்" வெளியான லிஸ்ட்

x
  • அதன்படி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், ஸ்ரீகண்டன், முகமது ஜாவித், பென்னி பெகன‌ன்,
  • டி.என்.பிரதாபன், ஹிபி எடென், ரம்யா ஹரிதாஸ், டீன் குரிய கோஸ் ஆகிய 9 பேர் சஸ்பெண்ட் ஆகியுள்ளனர்.
  • திமுக எம்பிக்கள் கனிமொழி கருணாநிதி மற்றும் எஸ்.ஆர்.பார்த்திபன்,
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பிக்கள் சு.வெங்கடேசன் மற்றும் பி.ஆர்.நடராஜன்
  • இந்திய கம்யூனிஸ்ட் எம்பி கே.சுப்பராயன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
  • இதே போன்று, மாநிலங்களவையில் திரிணமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரைன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்