கடைசி வாரத்தில் வேலையை காட்டிய டம்மி OPS-கள்.. கலக்கத்தில் ஒரிஜினல் OPS

x

ராமநாதபுரம் தொகுதியில், ஓ.பி.எஸ்.க்கு வாக்களிக்குமாறு, பல்வேறு சின்னங்களை கொண்ட சுவரொட்டிகள் தனித்தனியே ஒட்டப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பன்னீர்செல்வம் பெயர் கொண்ட பிற சுயேட்சை வேட்பாளர்கள் திராட்சை கொத்து, கரும்பு விவசாயி, வாளி உள்ளிட்ட சின்னங்களில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் ஓ.பி.எஸ்.க்கு வாக்களிக்குமாறு, பல்வேறு சின்னங்களை கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்