BREAKING || நேற்று காலை சிக்கிய வீடியோ... இன்று விடிந்ததும் ஓபிஎஸ்க்கு பேரிடி

x

ராமநாதபுரம் வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் நேற்று காலை ஆரத்தி எடுத்து பெண்களுக்கு பணம் கொடுத்த விவகாரம்

அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே கூட்டம் நடத்தியதாகவும் புகார்

ஓ.பி.எஸ் மீது அறந்தாங்கி போலீசாரிடம் கண்காணிப்பு குழு அதிகாரி அருள் புகார்

புகாரின் அடிப்படையில் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை


Next Story

மேலும் செய்திகள்