காட்டுத்தீயாய் வைரலாகும் ஓபிஎஸ்ஸின் இளைய மகன் வெளியிட்ட வீடியோ

x

ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னணியில் ஈபிஎஸ் அணியின் சூழ்ச்சி இருப்பதாக ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவை தற்போது பார்ப்போம்..


Next Story

மேலும் செய்திகள்