எப்போதும் ஒத்துப்போகாது... காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேச்சு | G20 Summit

x

திமுகவின் கொள்கையோடு, காங்கிரஸ் கட்சியின் கொள்கை எப்போதுமே ஒத்துப்போகாது என்றும், இந்தியா மீதான வெறுப்பை பிரதமர் மோடி தவிர்க்க வேண்டும் என்றும், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்